News September 8, 2025
காஞ்சிபுரம்: கொட்டிக் கிடக்கும் சூப்பர் வேலைகள்!

காஞ்சிபுரம் மக்களே, இந்த செப். மாதத்தில் மட்டும் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டிய டாப் வேலை வாய்ப்புகள்:
▶️சீறுடை பணியாளர் தேர்வு (https://tnusrb.cr.2025.ucanapply.com/login)
▶️ஊராட்சி துறை வேலை(https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php)
▶️EB துறை வேலை(https://tnpsc.gov.in/)
▶️LIC வேலை(https://licindia.in/)
▶️கிராம வங்கியில் வேலை(https://www.ibps.in/) ஷேர் பண்ணுங்க
Similar News
News September 9, 2025
காஞ்சிபுரம்: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. ஷேர் பண்ணுங்க.
News September 9, 2025
காஞ்சிபுரம்: வங்கியில் வேலை; ரூ.85,000 சம்பளம்

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது Office Assistant, Assistant Manager என மொத்தம் 13,217 காலிப் பணியிடங்களை நிரப்படவுள்ளது. ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும் நீங்களும் Bank-யில் பணியாற்றலாம். வயது வரம்பு 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மாதம் ரூ.35,000 முதல் ரூ.85,000 வாங்கலாம். இப்போதே <
News September 9, 2025
குடிநீர் ஆலைகளில் உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு

காஞ்சிபுரம் – காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குடிநீர் ஆலைகளில் விரைவில் ஆய்வுகள் நடைபெற உள்ளன. உணவு பாதுகாப்புத்துறை உத்தரவின் பேரில், குடிநீர் தரம் மற்றும் சுத்தம் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க ஆணையிடப்பட்டுள்ளது.