News September 8, 2025
நீலகிரியில் தொழில் துவங்க ஆசையா?

வேளாண் உள்கட்டமைப்பு நிதியின்கீழ், நீலகிரி மாவட்ட விவசாய தொழில்முனைவோர்களுக்கு ₹22 கோடி கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், விவசாயிகள் மற்றும் விவசாயக் குழுக்கள் பல்வேறு திட்டங்களுக்கு கடன் பெறலாம்.இதில் விவசாயிகளுக்கு 3% வட்டி மானியம் வழங்கப்படும். விண்ணபிக்க agriinfra.dac.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம் என்று தோட்டக்கலை இணை இயக்குநர் சிபிலா மேரி தெரிவித்துள்ளார்.(SHARE பண்ணுங்க)
Similar News
News September 14, 2025
நீலகிரி: ரூ.25,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

நீலகிரி செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள 25, Business Development Executive பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க <
News September 14, 2025
நீலகிரி: சாலையோர கடைகள் அகற்ற உத்தரவு!

நீலகிரி மாவட்டம் குன்னூர் உழவர் சந்தை செல்லும் சாலையில் தற்போது சாலை பணிகள் நடைபெற்று வருவதால், இங்கு செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. மேலும் இச்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோர கடைகளை இரண்டு நாட்களில் அகற்ற வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
News September 14, 2025
நீலகிரி: அரசு சேவைகளை எளிதாக பெற கிளிக்!

அரசு திட்டங்களுக்கு தனித் தனி இணைய தளங்கள் உள்ளன. ஏதேனும் சேவை பெற இதில் விண்ணப்பித்து அத்தாட்சியுடன் அணுகினால் வேலை உடனடியாக முடியும்.
பதிவுத்துறை: https://tnreginet.gov.in/portal/index.jsp
பொது விநியோகம்: https://tnpds.gov.in/
உழவர் நலத்துறை: https://www.tnagrisnet.tn.gov.in/home/schemes/
மற்ற தளங்களை அறிய: <