News September 8, 2025

மதுரையில் மின்தடை செய்யப்படும் இடங்கள்

image

வண்டியூர், பிகேஎம் நகர், சௌராஸ்ட்ராபுரம், யாகப்பா நகர், சீமான் நகர், ஆனையூர், சொக்கலிங்கநகர், பெரியார் நகர், அசோக்நகர், ஹவுசிங் போர்டு, சிலையனேரி, விளாங்குடி, கூடல்நகர், பாத்திமா கல்லூரி, பரவை சந்தை, வானொலி நிலையம், பாசிங்காபுரம், வில்லாபுரம் ஹவுசிங்போர்டு, மயானரோடு, வெற்றி தியேட்டர், வில்லாபுரம் TNHB புதுநகர் உசிலம்பட்டி ரோடு, & சந்தைப்பேட்டை பகுதிகளில் நாளை காலை 9 – மாலை 5 மணி வரை மின்தடை.*ஷேர்

Similar News

News September 9, 2025

மதுரை:டிகிரி முடித்தால் ரூ.40,000 சம்பளத்தில் சூப்பர் வேலை

image

மதுரை மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் Health Inspector, Pharmacist. மொத்தமாக 17 காலியிடங்கள் உள்ளன. தகுதியான நபர்களுக்கு ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும். 12th, 8th, டிகிரி, B.Sc, BUMS, D.Pharm, Diploma, DMLT படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். <>இங்கே க்ளிக் செய்து<<>> விண்ணப்பத்தை பதிவிறக்கி 10-09-2025-க்குள் அதில் கொடுத்த முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்யவும்.

News September 9, 2025

கோரிப்பாளையம் தர்கா சந்தனக்கூடு திருவிழா

image

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற தர்கா இன்று சந்தனக்கூடு உருஷ் மத நல்லிணக்க விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது, இந்த நிகழ்ச்சி தொடக்கமாக இன்று மாலை உருஷ் விழாவில் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு மின்சார விலங்குகளால் அலங்காரத்துடன் மேலதாளம் வாத்தியம், ஒட்டக நாட்டிய, குதிரையுடன் கோரிப்பாளையத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து தர்காவை அதிகாலை வந்தடையும்.

News September 9, 2025

மதுரை: கொட்டி கிடக்கும் வேலைவாய்புகள்

image

மதுரை மக்களே,

▶️சீருடை பணியாளர் தேர்வு (அக். 2)- https://tnusrb.cr.2025.ucanapply.com/login

▶️ஊராட்சி துறை (செப் 30) – hthttps://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php

▶️EB துறை (அக். 2) – https://tnpsc.gov.in/

▶️கிராம வங்கி (செப். 29)- https://www.ibps.in/

மறக்காம ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!