News September 8, 2025

வாழ்வில் இன்பத்தை பெருக்கும் முருகன் மந்திரம்!

image

ஓம் முருகா குரு முருகா
அருள் முருகா ஆனந்த முருகா
சிவசக்தி பாலகனே சண்முகனே சடாஷ்சரனே
என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க
ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க ஸ்வாகா
இந்த மந்திரத்தை முழுமனதோடு முருகப்பெருமானை நினைத்து கூறுபவர்களுக்கு அவர்கள் இழந்த செல்வங்கள் அனைத்தும் கிடைப்பதோடு அவர்களின் கஷ்டங்களும் நீங்கும் என்பது ஐதீகம். SHARE IT.

Similar News

News September 9, 2025

து.ஜனாதிபதி தேர்தலில் நியமன MP-க்கள் வாக்களிக்கலாமா?

image

நாட்டின் 17-வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்னும் சற்று நேரத்தில் துவங்குகிறது. இதில் லோக்சபா, ராஜ்யசபா MP-க்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். அந்த வகையில், ராஜ்யசபாவில் உள்ள நியமன MP-க்களும் வாக்களிக்கலாம். ஆனால், அவர்களால் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க முடியாது. ராஜ்யசபாவில் 12 நியமன MP-க்களை ஜனாதிபதி, தனது அதிகாரத்துக்கு உட்பட்டு நியமனம் செய்கிறார்.

News September 9, 2025

தவெகவில் பாஜகவின் ஸ்லீப்பர் செல்?

image

சமீபத்தில் மத்திய அரசு பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற அருண்ராஜ், கொள்கை பரப்பு பொதுச்செயலாளராக தவெகவில் நியமிக்கப்பட்டார். பாஜகவின் காண்டாக்டுகளை வைத்திருக்கும் இவர், தவெகவின் ஒவ்வொரு நகர்வையும் உடனுக்குடன் பாஜகவிற்கு தெரிவித்துவருவதாக சொல்லப்படுகிறது. மேலும் தவெகவை அதிமுக கூட்டணியில் இணைக்க EPS-ஐ அவர் ரகசியமாக சந்தித்தாக கூறப்படும் தகவல்கள் பனையூரை பதறவைத்திருக்கிறதாம்.

News September 9, 2025

IOC-ல் 537 வேலை வாய்ப்புகள்!

image

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாகவுள்ள 537 தொழிற்பயிற்சி இடங்களுக்கான (அப்ரண்டீஸ்) அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர்களுக்கு பதவிக்கு ஏற்றார்போல் உதவித்தொகையும் வழங்கப்படும். கல்வித்தகுதி: +2, ITI. வயது வரம்பு: 18 – 24. மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்.18. இதுகுறித்து மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள்.

error: Content is protected !!