News September 7, 2025

நெல்லை: இ-ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பிப்பது எப்படி?

image

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
▶️விண்ணபிக்க இந்த <>இணையதளத்திற்கு<<>> செல்ல வேண்டும்
▶️அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
▶️விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்.
தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News September 8, 2025

நெல்லை: 35 ஆயிரம் சம்பளத்தில் வங்கி வேலை

image

நெல்லை மாவட்ட இளைஞர்களே வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு கிராம வங்கியில் அலுவலக உதவியாளர் பணிக்கு 468 காலி பனியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு. சம்பளம்: 35,000/-. வயது வரம்பு: 21-40 வயது விண்ணபிக்க கடைசி தேதி : 21-09-2025. மேலும் விவரங்களுக்கு <>இங்கே க்ளிக்<<>> செய்யவும். இதை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு *SHARE* பண்ணுங்க.

News September 8, 2025

திருநெல்வேலியில் இலவசமாக வக்கீல் வேண்டுமா?

image

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️ திருநெல்வேலி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0462-2572689
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 8, 2025

நெல்லையில் ஹெலிகாப்டர் சவாரி

image

தனியார் நிறுவனத்தின் மூலம் பணிகளுக்கு ஹெலிகாப்டர் சவாரி நெல்லையில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நபருக்கு 25 கிலோமீட்டர் வரை 5,999 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. சுற்றுலா பயணிகள் ஹெலிகாப்டர் சவாரி பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

error: Content is protected !!