News September 7, 2025
சிறந்த காவல் நிலையங்களுக்கான விருது

2023ம் ஆண்டிற்கான தமிழகத்தின் சிறந்த காவல் நிலையங்களுக்கான விருதுகள் நேற்று (செப். 6) டிஜிபி வெங்கட்ராமனால் வழங்கப்பட்டன. இதில், 46 காவல் நிலையங்களுக்கு முதல்வர் விருதுகளை வழங்கி கௌரவித்தார். சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட செங்கல்பட்டு டவுன் மற்றும் தாம்பரம் சங்கர் நகர் காவல் நிலையங்கள் சிறந்த காவல் நிலையங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகளைப் பெற்றன.
Similar News
News September 9, 2025
செங்கல்பட்டு: வங்கியில் வேலை; ரூ.85,000 சம்பளம்

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது Office Assistant, Assistant Manager என மொத்தம் 13,217 காலிப் பணியிடங்களை நிரப்படவுள்ளது. ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும் நீங்களும் Bank-யில் பணியாற்றலாம். வயது வரம்பு 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மாதம் ரூ.35,000 முதல் ரூ.85,000 வாங்கலாம். இப்போதே <
News September 9, 2025
செங்கல்பட்டு: கேன் வாட்டர் குடிக்கிறீங்களா! அதிரடி உத்தரவு

தமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வந்த நிலையில், செங்கல்பட்டில் உள்ள கேன் வாட்டர் ஆலைகளை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். நிறுவனத்தின் பெயர், தயாரிப்பு தேதி, காலாவதியான தேதி உள்ளிட்டவை இடம்பெற வேண்டும், விதிகளை பின்பற்றாத கடைகளுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றனர். மக்களே, கேன் வாட்டர் வாங்கும் போது செக் பண்ணி வாங்குங்க. (SHARE)
News September 9, 2025
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மழை

ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால், செங்கல்பட்டு மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். (ஷேர் பண்ணுங்க)