News September 7, 2025
நாகை எம்.பி-க்கு நன்றி தெரிவித்த ஊழியர் சங்கம்

காப்பீட்டு பிரீமியத்திற்கு ஜிஎஸ்டியை ரத்து செய்வதற்கு நாடாளுமன்றத்தில் வலியுறுத்திய நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ்-க்கு அகில இந்திய காப்பீடு ஊழியர் சங்கம் சார்பாக இன்று மன்னார்குடியில் அவரது இல்லத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் சேதுராமன், பாஸ்கரன், சுந்நரராஜகோபாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News September 9, 2025
திருவாரூர் மாவட்டத்தினர் விருது பெற வாய்ப்பு

திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுலாத் துறை சம்பந்தப்பட்ட தொழில்புரிவோர்க்கான விருதுகள் பெற செப்.15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார். கூடுதல் தகவல்களுக்கு திருவாரூர் மாவட்ட சுற்றுலா அலுவலகத்தை நேரிலோ அல்லது 7397715679 என்கிற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியபடுத்துங்க…
News September 9, 2025
தீண்டாமை சுவர் அகற்ற ஆட்சியர், எஸ்.பி-யிடம் மனு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் உள்ள கோவில்பத்து என்கிற கிராமத்தில் பட்டியலின சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியை மறைத்து எழுப்பப்பட்ட தீண்டாமை சுவரை உடனடியாக அகற்றக்கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும் புகார் மனு இன்று அளிக்கப்பட்டது.
News September 9, 2025
சுற்றுலாதுறை விருது பெற விண்ணப்பிக்கலாம்- ஆட்சியர்

திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுலா துறை சம்பந்தப்பட்ட தொழில்புரிவோரக்கான விருதுகள் பெற செப்.15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். கூடுதல் தகவல்களுக்கு திருவாரூர் மாவட்ட சுற்றுலா அலுவலகத்தை நேரிலோ அல்லது 7397715679 என்கிற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.