News September 7, 2025

FACTS: எத்தனை விதமாக தமிழ் பேசுறாங்கனு தெரியுமா?

image

உலகின் தொன்மையான தமிழ்மொழியை, நமக்கு எழுதவும் படிக்கவும் தெரியும் என்பதே பெரிய கௌரவம். கீழடி தொடங்கி பல இடங்களில் தோண்ட தோண்ட தமிழரின் வரலாறு நீண்டு கொண்டே செல்கிறது. ஏராளமான சிறப்புகளை கொண்ட தமிழ் பற்றி நீங்கள் அறியாத பல உண்மைகள் மேலே தொகுக்கப்பட்டுள்ளது. அந்த போட்டோஸை பார்த்து தமிழின் சிறப்பை அறிந்துகொள்ளுங்கள். SHARE.

Similar News

News September 8, 2025

தவறாக பேசினால் ஆசிட் ஊற்றுவேன்: TMC தலைவர்

image

வாங்காள மக்களை வெளிநாட்டினர் என சித்தரித்தால் பாஜக MLA வாயில் ஆசிட் ஊற்றுவேன் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அப்துர் ரஹீம் பஷி பேசியுள்ளார். மேற்கு வங்காலத்திருந்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களை ரோஹிங்கியாக்கள், வங்கதேசத்தினர் என பாஜக MLA ஷங்கர் கோஷ் தெரிவித்த கருத்துக்கு, பதிலடியாக இந்த எச்சரிக்கையை அவர் கொடுத்துள்ளார். பஷியின் கருத்துக்கு BJP-வும் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது.

News September 8, 2025

BREAKING: 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

image

மயிலாடுதுறை, அரியலூர், திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, தேனி, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று (செப்.8) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. TN-ல் அதிகபட்சமாக விருதுநகர் கோவிலன்குளம், அருப்புக்கோட்டையில் தலா 7CM மழையும், புதுக்கோட்டை, நாகுடி, மணமேல்குடி, அரிமளம், கீரனூரில் தலா 7CM மழையும் பதிவாகியுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. உங்கள் ஊரில் மழையா?

News September 8, 2025

₹20 கட்டினால் ₹2 லட்சம் காப்பீடு; முந்துங்க!

image

பிரீமியம் கட்ட பணம் இல்லை என்பதால் விபத்து காப்பீட்டை தொடங்காமல் இருக்கீங்களா? PM சுரக்‌ஷா பீம யோஜனா திட்டத்தில், ஆண்டுக்கு ₹20 கட்டினால் ₹2 லட்சம் வரை காப்பீடு தொகையாக பெறலாம். காப்பீடு எடுக்கும் நபர் விபத்தில் கை, கால்களை இழந்தாலோ அல்லது இறந்தாலோ, குடும்பத்தினருக்கு இந்தப் பணம் கிடைக்கும். அருகில் உள்ள வங்கிக்கு சென்று இதற்கு விண்ணப்பியுங்கள். SHARE.

error: Content is protected !!