News September 7, 2025
நீலகிரி: மக்களே இதை கட்டாயம் தெரிஞ்சுக்குங்க..

நீலகிரி மக்களே வனவிலங்குகளால் உயிர் மற்றும் பொருட் சேதத்திற்கு இழப்பீடு வழங்கப்படுகிறது.▶️உயிர் இழப்பு-நிரந்தர ஊனம்: ₹10 லட்சம், கடுமையான காயம்: ₹2 லட்சம், சிறிய காயம் ₹25000.▶️முற்றிலும் சேதமான ஓட்டு வீடுக்கு ₹35000,கூரை வீடுக்கு ₹10000, பயிர் சேதம் ஏக்கருக்கு ₹25000.▶️ இதை பெற அருகேயுள்ள வன அலுவகத்தையும்&1800 425 4409, 044-24323783 இந்த உதவி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இதை ஷேர் செய்யுங்க.
Similar News
News September 8, 2025
நீலகிரி: மின் துறையில் SUPERVISOR வேலை! APPLY NOW

நீலகிரி மக்களே மத்திய அரசின் மின்சாரத் துறையில் கள பொறியாளர் & மேற்பார்வையாளர் பணிக்கு 1,543 காலியிடங்கள் உள்ளது. இதற்கு BE / B.Tech / B.Sc படித்தவர்கள் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ.23,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். <
News September 8, 2025
நீலகிரி: இனி வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கலாம்! CLICK NOW

நீலகிரி மக்களே, பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, லைசன்ஸ், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYயாக விண்ணபிக்கலாம்.
1.பான்கார்டு: <
2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
இந்த இணையதளங்களுக்கு சென்று விண்ணப்பியுங்க…(SHARE IT)
News September 8, 2025
நீலகிரியில் வைரஸ் காய்ச்சலா? செய்ய வேண்டியவை!

நீலகிரி மக்களே.., வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேகங்களை வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு, பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ‘104’ என்ற எண்ணைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். அதில் காய்ச்சலுக்கு நீங்கள் எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். இதை உடனே SHARE பண்ணுங்க!