News September 7, 2025

தர்மபுரி: உங்க போன்ல இந்த நம்பர்களை சேவ் பண்ணுங்க

image

தர்மபுரி மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்:

▶ தீயணைப்புத் துறை – 101

▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108

▶ போக்குவரத்து காவலர் -103

▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091

▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072

▶ சாலை விபத்து அவசர சேவை – 1073

▶ பேரிடர் கால உதவி – 1077

▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098

▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930

▶ மின்சாரத்துறை – 1912. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News September 9, 2025

BREAKING: தர்மபுரியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம்!

image

நடிகர் விஜய், தனது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் மூலம், 2026 தேர்தலை நோக்கிப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். கட்சியின் முதல் 2 மாநாடுகளை வெற்றிகரமாக முடித்த பிறகு, மாவட்ட வாரியாகப் பிரசாரங்களை மேற்கொள்ள இருக்கிறார். வரும் செப்.13-ல், திருச்சியில் தனது பிரசாரத்தைத் தொடங்கும் விஜய், அக்.18 வேலூரில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். தங்கள் பகுதிக்கு வரும் தலைவர் விஜயைக் காண, தொண்டர்கள் ஆர்வமாக உள்ளனர்.

News September 9, 2025

தர்மபுரி: இ-ஸ்கூட்டர் வாங்க செம வாய்ப்பு

image

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
▶️விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
▶️அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
▶️ இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 9, 2025

தர்மபுரி: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு!

image

தர்மபுரி மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை:
▶️ பிளாஸ்டிக் தரம்
▶️ கேன்களின் சுத்தம்
▶️ உற்பத்தி மற்றும் காலாவதி தேதி
▶️ BIS மற்றும் FSSAI முத்திரைகள்
ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!