News September 7, 2025

காஞ்சிபுரம்: உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

image

காஞ்சிபுரம் மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News September 8, 2025

மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கடும் சோதனை

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், கடந்த வாரம் மூதாட்டி ஒருவர் தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து, மனு கொடுக்க வருபவர்களின் பைகள் மற்றும் குடிநீர் பாட்டில்களை சோதனை செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இச்சோதனைக்குப் பின்னரே பொதுமக்கள் மனு அளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்

News September 8, 2025

காஞ்சிபுரம்; 60 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், விவசாயிகளின் நலனுக்காக ஐந்து தாலுகாக்களில் 60 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மொத்தம் 77 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது திறக்கப்பட்டுள்ள இந்த நிலையங்கள் மூலம் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை அரசு நிர்ணயித்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.

News September 8, 2025

காஞ்சிபுரம்: ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு

image

காஞ்சிபுரம் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இதைப்பெற ▶️குடும்ப அட்டை ▶️வருமானச் சான்று ▶️ குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட சான்றுகளுடம் காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அல்லது உங்களுடன் <>ஸ்டாலின் முகாமில்<<>> விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 1800 425 3993 அழைக்கவும். SHARE பண்ணுங்க

error: Content is protected !!