News September 7, 2025

கிருஷ்ணகிரி : தெரு நாய்கள் தொல்லையா? இதை பண்ணுங்க!

image

கிருஷ்ணகிரி மக்களே, நமது மாவட்டத்தில் உள்ள முக்கிய நகராட்சி அலுவலகங்களின் எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை, குப்பைகள் அகற்றப்படவில்லை, குடிநீர் வரவில்லை, சாலை, மேம்பாலம் சேதம் உள்ளிட்ட பிரச்னைகளை தெரிவித்து தீர்வுகளை பெறலாம்.

▶️ ஓசூர் – 04344-247666
▶️ கிருஷ்ணகிரி – 7397396252
நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

Similar News

News September 8, 2025

கிருஷ்ணகிரி: கிராம வங்கியில் வேலை

image

கிருஷ்ணகிரி மக்களே; கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. பல்வேறு கல்வித்தகுதி கொண்டவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே<<>> CLICK செய்து செப்.21க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.

News September 8, 2025

கிருஷ்ணகிரி மாவட்டம் – ஓர் பார்வை

image

▶️ வருவாய் கோட்டங்கள்: 2 (கிருஷ்ணகிரி, ஓசூர்)
▶️ தாலுகாக்கள்: 8
▶️ வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் (ஊராட்சி ஒன்றியங்கள்): 10
▶️ வருவாய் கிராமங்கள்: 661
▶️ நகராட்சிகள்: 2 (கிருஷ்ணகிரி, ஓசூர்)
▶️ பேரூராட்சிகள்: 7

இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 8, 2025

கிருஷ்ணகிரி: நிலத் தகராறு – இருதரப்பு மோதல்

image

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே உள்ள சவுக்குகோட்டை கிராமத்தில், நிலத் தகராறு தொடர்பாக இரு தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலைச் சாதிப் பிரச்சினையாக மாற்றும் முயற்சியில், விசிக ஒன்றியச் செயலாளர் புலி என்ற ராஜேஷ் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு கேள்வி எழுப்பியுள்ளனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

error: Content is protected !!