News April 10, 2024
திருச்சி: வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

பொன்மலைப்பட்டி,தெற்கு உக்கடை விறகு கடை தெருவை சேர்ந்த மாரியப்பன்(37), கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி, மகன் உள்ளனர். கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து மாரியப்பன் நேற்று காலை தேஜஸ் ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 26, 2026
திருச்சி: 5 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்

ராம்ஜி நகர் பகுதியில் சுமார் 7,000 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த தீன தயாளன், தரனேஸ்வரன், ஆனந்த், ஜெயசூர்யா, ராஜாராம் ஆகியோரை திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில், அவர்களின் தொடர் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக அவர்கள் 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க (மார்ச் 25) திருச்சி மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.