News September 7, 2025
தர்மபுரி மாணவர்களே இந்த வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க

தருமபுரி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26-ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கையில் காலியாக உள்ள 1644 இடங்களை நிரப்பும் பொருட்டு, தகுதியுள்ள மாணவர்கள் சேர்ந்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ. சதீஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். விபரங்களுக்கு அறிய 9894032730 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Similar News
News September 13, 2025
தருமபுரி: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

தருமபுரி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
▶️2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.
▶️ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
▶️வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
▶️மீறினால் தொடர்புடைய அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க!
News September 13, 2025
தர்மபுரி: டிகிரி இருந்தால் ரிசர்வ் வங்கியில் வேலை!

தர்மபுரி மக்களே, ரிசர்வ் வங்கியில் கிரேட்-பி பிரிவில் 83 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். இதற்கு சம்பளமாக ரூ.55,200 – ரூ.99750 வரை வழங்கப்படும். வயது வரம்பு: 21-30. விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 30க்குள் இந்த <
News September 13, 2025
தர்மபுரி: வாங்கிய பொருளை மாற்ற மறுத்தால் புகார் அளிக்கலாம்

கடைகளில் வாங்கிய பொருட்களை உரிமையாளர் மாற்ற மறுத்தாலோ அல்லது பணத்தைத் திரும்பத் தராவிட்டாலோ நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். வாங்கிய பொருள் 15 நாட்களுக்குள் சேதாரம் இல்லாமல், வாங்கிய நிலையில் இருந்தால், அதை மாற்ற (அ) பணத்தைத் திரும்பப் பெற உரிமை உண்டு. தர்மபுரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரிடமும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க