News September 7, 2025
நாகை மக்களே இதை குறித்து கொள்ளுங்கள்!

நாகை மக்களே. நம் பகுதிகளில் சில சமயம் பொதுமக்கள் மற்றும் மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள், அளவுக்கதிகமா நபர்களை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் சில சமயங்களில் விபத்துக்களில் சிக்கி உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இனிமேல் ஆட்டோக்களில் அதிகமான நபர்களை ஏற்றி செல்வதை பார்த்தால், உடனடியாக 18002334233, 81100 05558 எண்களில் புகாரளியுங்கள் மேலும் உங்கள் பகுதி RTO அலுவலகத்திலும் புகாரளிக்கலாம். SHARE IT!
Similar News
News September 9, 2025
நாகை: தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்ய அறிவுறுத்தல்

நாகை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் உளுந்து, பருத்தி மற்றும் நெற்பயிர்களுக்கு மாற்றுப் பயிராக தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்தால் கூடுதல் லாபம் ஈட்டலாம் . குறிப்பாக மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 100 சதவிகித மானியத்தில் வழங்கப்படும் மல்லிகைப்பூ உள்ளிட்ட பூச்செடிகளை விவசாயிகள் பெற்று சாகுபடியில் ஈடுபடும் போது நிறைந்த லாபம் அடையலாம் என நாகை மாவட்ட வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
News September 9, 2025
நாகை: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

நாகை மக்களே சமீப காலமாக மிஞ்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின் வயர் அறுந்து விழுதலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிதலோ, எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழ அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்கலாம். இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News September 9, 2025
நாகை: கனரா வங்கியில் வேலை! Apply பண்ணுங்க!

நாகை இளைஞர்களே பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்படவுள்ளது. டிகிரி முடித்தால் போதும் நீங்களும் வங்கி வேலைக்கு போகலாம். விருப்பமமுள்ளவர்கள் 06.10.2025 தேதிக்குள் <