News September 7, 2025

தஞ்சாவூரில் முக்கிய பதவியில் யார் யார்?

image

நமது தஞ்சை மாவட்டத்தில் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் யார் யார்? அவர்கள் எந்த துறைகளில் பதவி வகித்து வருகின்றனர், என்பதை தற்போது பார்க்கலாம்.

⏩மாவட்ட ஆட்சியர்: பிரியங்கா பங்கஜம்,
⏩மாவட்ட வருவாய் அலுவலர்: தெ. தியாகராஜன்,
⏩திட்ட இயக்குநர்: முனைவர் மு.பாலகணேஷ்,
⏩காவல்துறை துணைத்தலைவர், தஞ்சாவூர் சரகம்: ஜியாவுல் ஹக்,
⏩காவல் கண்காணிப்பாளர்: இரா. இராஜாராம்,
மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News September 8, 2025

தஞ்சாவூர்: முன்னாள் படை வீரர்கள் குறைதீர் கூட்டம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் வருகிற‌ 11 ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுகிறது. இதில் முன்னாள் படை வீரர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை புகார் மனுக்களை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

News September 8, 2025

தஞ்சை: நீதிமன்றத்தில் பரபரப்பான தீர்ப்பு

image

செப் 8, 2025 கும்பகோணம் மாங்குடி அருகே நடந்த கொலை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் முக்கிய குற்றவாளியான பெண் ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் கும்பகோணம் நீதிமன்றத்தில் பரபரப்பான தீர்ப்பு வழங்கப்பட்டது. சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த காவல் ஆய்வாளர் மீனா மற்றும் நீதிமன்ற காவலர் சரோஜினி உதவி காவல் கண்காணிப்பாளர் மாவட்ட கண்காணிப்பாளர் பாராட்டினர்.

News September 8, 2025

தஞ்சாவூர்: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தஞ்சை மக்களே இதற்கு விண்ணபிக்க அதிகாரப்பூர்வ <>இணையதளத்தில்<<>>, Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். மேலும், உங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்களிளும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!