News September 7, 2025

செப்.10 முதல் சேலத்தில் இலவசம்!

image

சேலத்தில் ராகி, கம்பு, திணை, கருப்பு உழுந்து போன்ற சிறுதானியம் பயன்படுத்தி லட்டு, சத்து மாவு, முறுக்கு, அதிரசம், கேக்,பிஸ்கட் தயாரித்தல் பயிற்சி வரும் செப்.10 ஆம் தேதி முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது என சமூக நலன் மற்றும் ஊரக தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். பயிற்சி முடித்த பின் தொழில் தொடங்க சான்றிதழ் இலவசமாக வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 83008-52717 எண்ணை அழைக்கலாம்.

Similar News

News September 9, 2025

சேலம் : இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், செப்டம்பர் 8 இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் விவரங்கள் மற்றும் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. ரோந்துப் பணியில் ஈடுபடும் பகுதிகள்: சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி. பொதுமக்கள் புகார் அல்லது தகவல் தெரிவிக்க, இந்த எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

News September 8, 2025

சேலம் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி!

image

திருமலை திருப்பதி தேவஸ்தான பிரம்மோற்சவ விழா வரும் செப்.24- ஆம் தேதி தொடங்கி அக்.02- ஆம் தேதி வரை திருப்பதியில் நடக்கிறது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக மேற்கண்ட நாட்களில் 13 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சேலம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து காலை 08.00, 09.00, 10.00 மணிக்கும், இரவு 09.00, 09.30, 10.30 மணிக்கும் இயக்கப்படுகிறது.

News September 8, 2025

சேலம்: தமிழ் தெரிந்தால் ரூ.71,000 சம்பளம்!

image

சேலம் மக்களே, தமிழில் எழுத படிக்க தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர், இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 30.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!