News September 7, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து காவலர்களின் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (செப்.,6) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் குறித்து மாவட்ட காவல்துறை நிர்வாகம் அறிந்துள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
Similar News
News September 7, 2025
புதுக்கோட்டை: பெல் நிறுவனத்தில் சேர வாய்ப்பு

திருச்சி பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 760 Apprentice பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு டிப்ளமோ, ITI, இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.11,000 முதல் ரூ.12,000 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
News September 7, 2025
புதுக்கோட்டை: LIC நிறுவனத்தில் வேலை – ரூ.88,000 சம்பளம்

புதுக்கோட்டை மக்களே..! காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளமாக ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
News September 7, 2025
புதிய ஆழ்துளை கிணறு அடிக்கல் நாட்டு விழா

கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், நெப்புகை ஊராட்சி, உரியம்பட்டியில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிக்காக இன்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தார். உடன் ஊராட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.