News September 6, 2025

தென்காசி: அணைக்கட்டு பகுதியில் பள்ளி மாணவன் பலி

image

தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே கீழ ஆம்பூர் பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் சத்யா என்பவர் இன்று தனது நண்பர்களுடன் ஆம்பூர் அருகே உள்ள பூவன் குறிச்சி கடனா ஆறு அணைக்கட்டு பகுதியில் குளித்த போது நீரில் மூழ்கி பலியானார். அம்பாசமுத்திரம் தீயணைப்பு துறை வீரர்கள் உடலை மீட்டு ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர் .

Similar News

News September 8, 2025

தென்காசி: 35 ஆயிரம் சம்பளத்தில் வங்கி வேலை

image

தென்காசி மாவட்ட இளைஞர்களே வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு கிராம வங்கியில் அலுவலக உதவியாளர் பணிக்கு 468 காலி பனியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு. சம்பளம்: 35,000/-. வயது வரம்பு: 21-40 வயது விண்ணபிக்க கடைசி தேதி : 21-09-2025. மேலும் விவரங்களுக்கு <>இங்கே க்ளிக்<<>> செய்யவும். இதை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு *SHARE* பண்ணுங்க.

News September 8, 2025

தென்காசியில் இலவசமாக வக்கீல் வேண்டுமா?

image

தென்காசி மாவட்ட மக்களே நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️ தென்காசி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0462-2572689
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 8, 2025

தென்காசி: இங்கே உங்கள் சந்தேகங்களுக்கு தீர்வு!

image

தென்காசி மாவட்ட வருவாய்த்துறை , ஊரக வளர்ச்சி முகமை, சமூகநலத்துறை, சிறுபான்மையினா் நலத்துறை, ஆதிதிராவிடா் நலத்துறை, மாவட்ட வழங்கல் & நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவுத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை , வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கல்வி, நெடுஞ்சாலை, மகளிர் திட்டம், அறநிலையத்துறை உட்பட 19 துறைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பான விவரங்களை அறிய இந்த லிங்கில்<> CLICK <<>>செய்து அறிந்து கொள்ளுங்கள். *ஷேர்

error: Content is protected !!