News September 6, 2025
GPay, Phonepe பணத்துக்கு சிக்கலா? உடனே இதை செய்க

Gpay, Phonepe-ல தவறான நபருக்கு பணம் அனுப்பிட்டா, அத காந்தி கணக்குல எழுதவேண்டிய அவசியமில்ல. இந்த சிம்பிள் வழிகள் மூலம் பணத்த திரும்பப் பெறலாம் ▶நீங்க பணம் அனுப்புன நபரை தொடர்புகொண்டு பணத்த திருப்பிக் கொடுக்கச் சொல்லுங்க ▶அந்நபர் மறுக்கும் பட்சத்தில் உங்களோட வங்கியில நீங்க முறையிடலாம் ▶புகார் கொடுத்தும் வேலை நடக்கலன்னா, NPCI-யோட இலவச எண் 1800-120-1740-க்கு அழைத்து புகாரளியுங்க. SHARE IT.
Similar News
News April 10, 2026
விளாடிமிர் லெனின் பொன்மொழிகள்!

*உனக்கான அரசியலை நீ பேசவில்லையெனில், நீ வெறுக்கும் அதே அரசியலால் ஆளப்படுவாய். *எந்த அளவு அரசியல் சுதந்திரமும் பசியுள்ள மக்களைத் திருப்திப்படுத்தாது. *புரட்சிப் பாதையில் துப்பாக்கிகளை விட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே. *அச்சத்தை விட ஆபத்தை ஒரு முறையாவது சந்திப்பது மேலானது. *கற்றலானது ஒருபோதும் பிழைகள் மற்றும் தோல்வி இல்லாமல் செய்யப்படுவதில்லை.

போப் லியோவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

ஈரான் மீதான அமெரிக்காவின் போரை போப் லியோ தொடர்ந்து கண்டித்து வருகிறார். கடந்த ஈஸ்டர் அன்று கூட, US போரை கைவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்நிலையில் அவருக்கு டிரம்ப் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகில் தான் விரும்பும் எதையும் செய்து முடிக்கும் ராணுவ வல்லமை அமெரிக்காவிடம் உள்ளது. கத்தோலிக்க திருச்சபை தங்கள் பக்கமே நிற்பது நல்லது என கூறியிருப்பது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.