News September 6, 2025
திருச்சி: கோழிப்பண்ணை அமைக்க 50% மானியம்

திருச்சி, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் இலவச கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 % மானியம் வழங்கப்படுகிறது. இதனை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பித்து பெறலாம். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
Similar News
News September 7, 2025
திருச்சி: சந்திர கிரகணத்தை பார்க்கலாம் வாங்க

இந்த ஆண்டின் அரிய முழு சந்திர கிரகணம் இன்று (செப்.7) இரவு நடைபெற உள்ளது. இதை வெறும் கண்களால் காண முடியும். சந்திர கிரகணத்தை காண திருச்சி தென்னூரில் செயல்பட்டு வரும் திருச்சி மாநகராட்சி அறிவியல் பூங்காவில் இன்று இரவு சந்திர கிரகணத்தை பார்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலவசமாக இந்த அறிவியல் பூங்காவிற்கு வந்து சந்திர கிரகணத்தை கண்டு வியக்க
மாநகராட்சி அழைப்பு விடுப்புகப்பட்டுள்ளது. SHARE IT
News September 7, 2025
திருச்சி – டெல்லி விமான சேவை அறிமுகம்

இண்டிகோ நிறுவனம் திருச்சி – டில்லி தினசரி சேவையை வரும் 16ஆம் தேதி முதல் வழங்க உள்ளது. திருச்சியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் விமானம் காலை 9:15 மணிக்கு டில்லியை அடையும். மறு வழித்தடத்தில் டெல்லியில் இருந்து பிற்பகல் 2:40 மணிக்கு புறப்பட்டு மாலை 5:45 திருச்சி வந்தடையும். இந்த சேவையில் 180 இருக்கைகள் கொண்ட ஏர் பஸ் விமானம் இயக்கப்பட இருப்பதால் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. SHARE
News September 7, 2025
திருச்சி: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? CHECK NOW

திருச்சி மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. அதிகாரப்பூர்வ <