News April 10, 2024

தேர்தல் பணிகளை ஆய்வு செய்த மாநகர செயலாளர்

image

மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு நெல்லை மாநகர பேட்டை பகுதி 25வது வார்டில் நடைபெற்று வரும் தேர்தல் பணிகளை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன், பேட்டை பகுதி செயலாளர் நமச்சிவாயம் கோபி ஆகியோர் இன்று (ஏப்.10) 25வது வார்டிற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் பொழுது நெல்லை மாநகர திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News

News March 5, 2026

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (மார்ச்.4) இரவு ரோந்து பணிகளில் செந்தில்குமார் ஈடுபடுகின்றனர். துணை ஆணையர் வினோத் சாந்தாராம் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

News March 4, 2026

நெல்லை : G-Pay/ Paytm/ PhonePe யூஸ் பண்றீங்களா?

image

G-Pay/ Paytm/ PhonePe -ல் சர்வர் பிரச்னையின் காரணமாக பணம் அனுப்ப இயலாது. அப்படி பேமெண்ட் Error என வந்தபின் பணம் உங்கள் account -க்கு வந்துவிடும். வரலைன்னா கவலை வேண்டாம். நீங்கள் HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 புகார் பண்ணுங்க. பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். அதுதான் விதி. ஷேர் பண்ணுங்க.

News March 4, 2026

நெல்லை : CM CELL மூலம் ரூ.5000 பெறலாம் – APPLY..!

image

திருநெல்வேலி மக்களே, உங்களுக்கு ? மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரலையா? CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. இ<>ங்கு க்ளிக்<<>> செய்து submit an appeal for KMUT என்பதை தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண், வங்கி கணக்கு எண் பதிவிட்டு விண்ணப்பியுங்க.. உங்கள் மனு குறித்து விரைவாக பரீசிலனை செய்யபட்டு ரூ.5000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த நல்ல தகவலை அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!

error: Content is protected !!