News September 6, 2025

தஞ்சை: ITI, டிப்ளமோ முடித்திருக்கிறீர்களா..சூப்பர் வேலை!

image

தஞ்சை மக்களே, திருச்சியில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் காலியாக உள்ள 73 Tradesman பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஐ.டி.ஐ அல்லது டிப்ளமோ முடித்த விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு, ரூ.19,900 சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க செப்.,21 கடைசி நாளாகும். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News September 7, 2025

தஞ்சை: பெல் நிறுவனத்தில் சூப்பர் வேலை!

image

தஞ்சை மக்களே, திருச்சி பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 760 Apprentice பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு டிப்ளமோ, ITI, இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.11,000 முதல் ரூ.12,000 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து செப்.,15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பிறரும் பயன்பெற இத்தகவலை SHARE பண்ணுங்க..

News September 7, 2025

தஞ்சை: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? CHECK NOW

image

தஞ்சை மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க.<> அதிகாரப்பூர்வ இணையதளத்தில்<<>> உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து கிளிக் செய்யவும். அதில், உங்கள் பெயர், ஊர், எந்த இடத்தில் நீங்க வாக்கு செலுத்த வேண்டும் என்ற அனைத்து விவரங்களும் நொடியில் தெரிந்துவிடும். உடனே CHECK பண்ணுங்க. இதை SHARE பண்ணுங்க.

News September 7, 2025

தஞ்சாவூரில் முக்கிய பதவியில் யார் யார்?

image

நமது தஞ்சை மாவட்டத்தில் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் யார் யார்? அவர்கள் எந்த துறைகளில் பதவி வகித்து வருகின்றனர், என்பதை தற்போது பார்க்கலாம்.

⏩மாவட்ட ஆட்சியர்: பிரியங்கா பங்கஜம்,
⏩மாவட்ட வருவாய் அலுவலர்: தெ. தியாகராஜன்,
⏩திட்ட இயக்குநர்: முனைவர் மு.பாலகணேஷ்,
⏩காவல்துறை துணைத்தலைவர், தஞ்சாவூர் சரகம்: ஜியாவுல் ஹக்,
⏩காவல் கண்காணிப்பாளர்: இரா. இராஜாராம்,
மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!