News September 6, 2025

அரியலூர்: ITI, டிப்ளமோ முடித்திருக்கிறீர்களா?

image

அரியலூர் மக்களே, திருச்சியில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் காலியாக உள்ள 73 Tradesman பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஐ.டி.ஐ அல்லது டிப்ளமோ முடித்த விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு, ரூ.19,900 சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க செப்.21 கடைசி நாளாகும். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News September 7, 2025

அரியலூர்: பெல் நிறுவனத்தில் சூப்பர் வேலை!

image

அரியலூர் மக்களே, திருச்சி பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 760 Apprentice பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு டிப்ளமோ, ITI, இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.11,000 முதல் ரூ.12,000 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே <<>>க்ளிக் செய்து செப்.,15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பிறரும் பயன்பெற இத்தகவலை SHARE பண்ணுங்க..

News September 7, 2025

அரியலூர் மக்களே 1100-ஐ பற்றி உங்களுக்கு தெரியுமா?

image

அரியலூர் மக்களே, சாலை, குடிநீர், கல்வி, சுகாதாரம் சார்ந்து தினமும் ஏதேனும் பிரச்னைகளை சந்தித்து வருகிறீர்களா நீங்கள்? இனி கவலை வேண்டாம். உங்கள் பிரச்னைகள் & கோரிக்கைகளை நீங்களே முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள். “<>முதல்வரின் முகவரி<<>>” திட்டம் மூலம் நீங்கள் அரசுக்கு தெரியப்படுத்தலாம் (அ) 1100 என்ற எண்ணில் புகார் செய்யலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். ஷேர் பண்ணுங்க!

News September 7, 2025

அரியலூர் மாவட்டம் இன்றைய (07.09.2025) இறைச்சி விலை!

image

அரியலூரில் ▶️ஆட்டுக்கறி கிலோ 800 ரூபாய்க்கும், ▶️நாட்டுக்கோழி கிலோ 700 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மேலும், ▶️பிராய்லர் கோழி கிலோ 220 ரூபாய், ▶️ரோகு மீன் கிலோ 200 ரூபாய், ▶️கட்லா மீன் கிலோ 200 ரூபாய், ▶️நண்டு கிலோ 200 ரூபாய், ▶️இறால் கிலோ 600 ரூபாய், ▶️சங்கரா மீன் கிலோ 400 ரூபாய் என விலை உயர்ந்துள்ளது. உங்கள் பகுதியில் இறைச்சி விலை என்ன மக்களே கமெண்ட் பண்ணுங்க!

error: Content is protected !!