News September 6, 2025

தூத்துக்குடி: டிகிரி முடித்தால் உள்ளூரில் வேலை ரெடி..!

image

தமிழக வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், தூத்துக்குடியில் Accounts Executive பணிக்கு 15 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு டிகிரி முடித்தவர்கள் <>இந்த லிங்க் மூலம்<<>> ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக ரூ.15,000 முதல் 25,0000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 31.10.2025 ஆகும். தூத்துகுடியிலேயே வேலை செய்ய அரிய வாய்ப்பு. SHARE IT…

Similar News

News September 7, 2025

கோவில்பட்டி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

image

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மாரிசெல்வம் (31) என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை காலை கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், ஏற்கனவே 2 சிறுவர்களை கைது செய்தனர். தொடர்ந்து இந்த கொலை வழக்கில் அதே பகுதியை சேர்ந்த முருகன் (51) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

News September 7, 2025

தூத்துக்குடி இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேர ஹலோ போலீஸ் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களை பாதுகாக்கவும், சமூக விரோதிகளை கண்காணிக்கவும் இரவு நேரங்களில் காவல்துறையினர் வந்து பணியில் ஈடுபடுவது வழக்கம் இந்நிலையில் இன்று ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பற்றி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 6, 2025

தூத்துக்குடி: செல்போன் பயன்படுத்துவோர்கள் கவனத்திற்கு

image

தூத்துக்குடி மக்களே..! உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். உடனே போன் Switch Off ஆகிவிடும். பின்பு உங்களது செல்போனை டிரேஸ் செய்து கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!