News September 6, 2025
விழுப்புரம்: அரசு அதிகார மையத்தில் வேலை!

விழுப்புரம் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் தகவல் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணினி பயன்பாடு துறையில் பட்டம், 3 ஆண்டு அனுபவம் அவசியம். மாத ஊதியம் ரூ.20,000. விண்ணப்பங்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் அல்லது இணையதளத்தில் கிடைக்கும். கடைசி தேதி 22.9.2025 மாலை 5.45 மணி. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.
Similar News
News September 7, 2025
விழுப்புரம்: அவசர கால உதவி எண்கள் இதோ!

விழுப்புரம் மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்:
▶ தீயணைப்புத் துறை- 101
▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108
▶ போக்குவரத்து காவலர்- 103
▶ பெண்கள் பாதுகாப்பு- 181 & 1091
▶ ரயில்வே விபத்து அவசர சேவை- 1072
▶ சாலை விபத்து அவசர சேவை- 1073
▶ பேரிடர் கால உதவி- 1077
▶ குழந்தைகள் பாதுகாப்பு- 1098
▶ சைபர் குற்றங்கள் தடுப்பு- 1930
▶ மின்சாரத்துறை- 1912
பதிவு செய்துக்கொண்டு மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News September 7, 2025
விழுப்புரம் : மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம், கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், மகளிர் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, சரியாகச் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, வங்கிகள் கடனுதவி வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவ வேண்டுமென அறிவுறுத்தினார்.
News September 7, 2025
விழுப்புரம்: தெரு நாய்கள் தொல்லையா? இதை பண்ணுங்க!

விழுப்புரம் மக்களே, நமது மாவட்டத்தில் உள்ள முக்கிய நகராட்சி அலுவலகங்களின் எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை, குப்பைகள் அகற்றப்படவில்லை, குடிநீர் வரவில்லை, சாலை, மேம்பாலம் சேதம் உள்ளிட்ட பிரச்னைகளை தெரிவித்து தீர்வுகளை பெறலாம்.
▶️ விழுப்புரம் – 04146-222206
▶️ திண்டிவனம் – 04147-222073
▶️ கோட்டக்குப்பம் – 0413-2237062
நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க