News September 6, 2025
விழுப்புரம்: செல்போன் தொலைந்தால் என்ன செய்யலாம்?

விழுப்புரம் மக்களே, உங்கள் செல்போன் தொலைந்துவிட்டாலோ, திருடுபோனாலோ இனி கவலை வேண்டாம். மத்திய அரசின் சஞ்சார் சாத்தி என்ற <
Similar News
News September 8, 2025
விழுப்புரம் மாவட்டத்தின் மழையளவு

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. செஞ்சியில் 41 மி.மீ. மழையும், வல்லத்தில் 34 மி.மீ. மழையும் பெய்தது. முண்டியம்பாக்கத்தில் 23 மி.மீ., நேமூர், அனந்தபுரத்தில் தலா 20 மி.மீ. மழை பதிவானது. கோலியனூரில் 17 மி.மீ. மழையும், வளவனூரில் 16 மி.மீ. மழையும், கெடாரில் 14 மி.மீ. மழையும், திண்டிவனத்தில் 12 மி.மீ. மழையும் பதிவானது. வானூரில் 9 மி.மீ.,விழுப்புரத்தில் 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
News September 8, 2025
விழுப்புரம்: கால சர்ப்ப தோஷம் நீங்க…!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அதிகம் அறியப்படாத கோயில்களில், வரலாறு மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அற்புதமான இடம் ஆலக்கிரமாம் எமதண்டீஸ்வரர் கோயில். இக்கோயில் கால சர்ப்ப தோஷம் மற்றும் பிற தோஷங்களை நீக்கும் தலமாக நம்பப்படுகிறது. இங்கு மூலவரான எமதண்டீஸ்வரர், சதுர வடிவ ஆவுடையார் மீது அருள்பாலிக்கிறார், இது ஒரு அரிதான அமைப்பு. தமிழகத்தின் மூத்த விநாயகர் சன்னதியும் இங்குள்ளது. SHARE பண்ணுங்க!
News September 8, 2025
விழுப்புரம் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் விவரங்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9 ஆம் தேதி ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி,
1. TPR மஹால், திருச்சிற்றம்பலம்
2. அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், நகனூர்
3. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், ஓங்கூர்
4. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், கண்டமாணடி
5. ERM மித்ரா திருமண மண்டபம், பாக்கம்
6. VRM திருமண மண்டபம், கொளத்தூர்
ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.