News September 6, 2025

செங்கல்பட்டு: PHONE தொலைந்தால் இத பண்ணுங்க

image

உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இங்கே <>கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். உடனே போன் Switch Off ஆகிவிடும். பின்பு உங்களது செல்போனை டிரேஸ் செய்து கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News September 6, 2025

செங்கல்பட்டு மக்களே 1100-ஐ பற்றி உங்களுக்கு தெரியுமா?

image

செங்கல்பட்டு மக்களே, சாலை, குடிநீர், கல்வி, சுகாதாரம் சார்ந்து தினமும் ஏதேனும் பிரச்னைகளை சந்தித்து வருகிறீர்களா நீங்கள்? இனி கவலை வேண்டாம். உங்கள் பிரச்னைகள் & கோரிக்கைகளை நீங்களே முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள். “<>முதல்வரின் முகவரி<<>>” திட்டம் மூலம் நீங்கள் அரசுக்கு தெரியப்படுத்தலாம் (அ) 1100 என்ற எண்ணில் புகார் செய்யலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். ஷேர் பண்ணுங்க!

News September 6, 2025

மனநல மையங்களை பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மனநல மறுவாழ்வு மையங்களும் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மையங்கள் & மறுவாழ்வு மையங்கள் மனநல பராமரிப்பு சட்டம் 2017-படி பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் பதிவு செய்யாத மையங்கள் ஒரு மாதத்திற்குள் <>இந்த இணையதளத்தின்<<>> மூலம் பதிவு செய்யலாம்.

News September 6, 2025

செங்கல்பட்டு: டிகிரி போதும் கிராம வங்கியில் வேலை

image

தமிழ்நாடு கிராம வங்கி போன்ற RRB கிராம வங்கிகளில் ஆபீசர்கள் மற்றும் ஆபீஸ் அசிஸ்டென்ட்டுகள் பணி காலியாக உள்ளது. மொத்தம் 13,217 காலிப்பணியிடங்கள் உள்ளது. 18-40 வயதிற்குஉப்பட்ட டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். <>இந்த லிங்க்<<>> மூலம் வரும் செப் 21.குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு <<17627828>>இங்கு கிளிக் பண்ணுங்க<<>>. * நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!