News September 6, 2025
நீலகிரி:உங்கள் பெயரில் போலி SIM? இதை பண்ணுங்க!

நீலகிரி மக்களே உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பதை அறிய ▶️sancharsaathi.gov.in இணையதளத்திற்குச் செல்லுங்கள் ▶️அங்கு, உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்து, வரும் OTP-ஐ உள்ளிடவும். ▶️உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து சிம் கார்டுகளின் விவரங்களும் உடனடியாகத் தெரியும். ▶️உங்களுக்குத் தெரியாத சிம் கார்டுகள் இருந்தால்,உடனே புகாரளிக்கலாம். ▶️இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News September 6, 2025
நீலகிரி: DRIVING தெரிந்திருந்தால்! அரசு வேலை

நீலகிரி மக்களே, உங்களுக்கு Driving தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர் மற்றும் இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 6, 2025
நீலகிரி: கலைஞர் கனவு இல்லம் வேண்டுமா?

▶️நீலகிரி மாவட்ட மக்களே கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் ரூ.350000 மானியம் வழங்கப்படுகிறது. ▶️வீடுகளில் கூடுதல் வசதிகள் செய்ய வங்கிகளில் ரூ.1.50 லட்சம் வரை கடனும் உண்டு. ▶️இதற்கு ஆதார், பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் தேவை. ▶️ஊராட்சி மன்றம் அலுவலகங்களிலும் நேரடியாக விண்ணப்பிக்கலாம். ▶️ அல்லது, https://www.tnrd.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். இதை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News September 6, 2025
நீலகிரியில் 1204 கலைஞர் திட்ட வீடுகள்

நீலகிரி மாவட்டத்தில், 2024-2025-ஆம் ஆண்டிற்கான கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ், 1297 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 1204 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளில் இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டிற்கும் ₹3.10 லட்சம் வீதம், மொத்தம் ₹3100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.