News September 6, 2025
புதுவை: மத்திய அரசு வேலை! APPLY NOW

புதுவை மக்களே.., இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.25,500 – ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க வரும் செப்.14ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News September 6, 2025
புதுச்சேரி: 10th போதும் ரூ.69,100 சம்பளத்தில் வேலை!

புதுச்சேரி மக்களே, மத்திய அரசு உளவுத்துறையில் தற்போது காலியாகவுள்ள 455 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10 ஆம் வகுப்பு போதுமானது. சம்பளம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 28.09.2025 தேதிக்குள் <
News September 6, 2025
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பெருமிதம்

புதுச்சேரி முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தேசிய தரவரிசை பட்டியலில் கோரிமேடு மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ நிறுவனம் 35 வது இடத்திலிருந்து 23வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. தென்னிந்திய அளவில் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் இக்கல்லூரி மட்டுமே தேர்வாகியுள்ளது பெருமிதமாக உள்ளது.
News September 6, 2025
மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ டிரைவர் கைது!

புதுவை தவளக்குப்பம் பாலமுரளி, சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் அரசு பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவி ஒருவர், நேற்று முன்தினம், ஆட்டோவில் ஏறி வீட்டிற்கு சென்றார். பின் அந்த மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. இது குறித்துமாணவி தனது பெற்றோரிடம் கூறினார். இது குறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் போக்சோ சட்டத்தில் பாலமுரளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.