News September 6, 2025

நாமக்கல்: டிகிரி முடித்தால் மத்திய அரசு வேலை!

image

நாமக்கல் மக்களே.., இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.25,500 – ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க வரும் செப்.14ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க. மேலும் விவரங்களுக்கு <<17627900>>இங்கே கிளிக்.<<>>

Similar News

News September 6, 2025

நாமக்கல்: NO EXAM அரசு வேலை.. ரூ.70,000 சம்பளம்!

image

நாமக்கல் மக்களே, தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகத்தின் கீழ் இயங்கும் அரசு அச்சகங்களில் எலக்ட்ரீசியன், மெக்கானிக் உள்ளிட்ட 56 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். இதற்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 19.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News September 6, 2025

நாமக்கல்: BDO மாயம் வழக்கில் கார் கண்டுபிடிப்பு

image

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பிரபாகரன் மாயமானதால், அவரது மனைவி யசோதா பள்ளிப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் நாமக்கல் அடுத்த, வேலக்கவுண்டம்பட்டியில் BDO பிரபாகரனின் கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழலில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் .

News September 6, 2025

நாமக்கல்: மாட்டு கொட்டகை மானியம் பெறுவது எப்படி?

image

▶️நாமக்கல் மக்களே.., தமிழக அரசின் மாட்டுக் கொட்டகை மானியத் திட்டத்தில் ரூ.2.10 லட்சம் மானியமாக பெறலாம்.
▶️இதில் விருப்பமுள்ளவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
▶️அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் மானியத்துடன் கொட்டகையும் உங்களுக்கு அமைத்துத் தரப்படும்.
இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!