News April 10, 2024
திருச்சியில் காங்கிரஸ் மாநில தலைவர் பேட்டி.!

திருச்சி ஏர்போர்ட்டில் இன்று காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் கச்சத்தீவு குறித்து பேசும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம்”ஹெவி வாட்டர்”என்றால் என்னவென்று கேளுங்கள். இதெல்லாம், ராணுவம் சம்பந்தப்பட்டது. இந்திராகாந்தி கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தார் என்று சிலர் கூறுவது தவறானது என்றார்.
Similar News
News March 21, 2026
திருச்சி: இலவச சிலிண்டர் + அடுப்பு வேண்டுமா?

திருச்சி மக்களே மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <
News March 21, 2026
திருச்சி: வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

திருச்சி மக்களே, உங்கள் VOTER ID பழசாவும், சேதமடைந்தும் காணப்படுகிறதா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாற்ற இதை பண்ணுங்க..
1.<
2. உங்க VOTER ID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க. உங்க போனுக்கே VOTER ID வந்துடும்.
3. இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.
இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.