News September 6, 2025

ராம்நாடு: அரசு வேலை.. நாளை கடைசி! உடனே APPLY

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 29 கிராம உதவியாளர் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை (செப். 7) கடைசி தேதியாகும். கல்வித்தகுதி – 10th வெற்றி/தோல்வி. நாளை கடைசி என்பதால் விண்ணப்பிக்காதோர் <>இங்கு கிளிக்<<>> செய்து உடனே விண்ணப்பியுங்க. ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். சொந்த ஊரில் அரசு வேலை! மிஸ் பண்ணாதீங்க. எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

Similar News

News September 6, 2025

ராம்நாடு: செல்போன் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு

image

ராமநாதபுரம் மக்களே..! உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் அடைய வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். உடனே போன் Switch Off ஆகிவிடும். பின்பு உங்களது செல்போனை டிரேஸ் செய்து கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 6, 2025

ராம்நாடு: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

image

ராமநாதபுரம் மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். பயனுள்ள தகவல் மறக்காம SHARE பண்ணுங்க

News September 6, 2025

அபிராமத்தில் மக்களுக்கு நன்றி தெரிவித்த எம்பி

image

இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில் IUML கட்சி சார்பில் நவாஸ்கனி, ஏணி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் நேற்று (செப், 5) இராமநாதபுரம் தொகுதியில் 2வது முறையாக வெற்றி பெற செய்த அபிராமம் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அபிராமத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

error: Content is protected !!