News September 6, 2025

தர்மபுரி: தொப்பூர் கணவாய்க்கு எண்டு கார்டு

image

கொலைகார கணவாய் எனப்படும் தொப்பூர் கணவாயில் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க தற்போது மலைப்பாதையில் உயர்மட்ட மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. 905 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. எச்சரிக்கை, வேகத்தடை, ரவுண்டானா போன்ற நடவடிக்கைகள் மூலம் விபத்துக்கள் ஓரளவு குறைக்கப்பட்டுள்ள நிலையில், உயர்மட்ட பாலம் தொப்பூருக்கு தீர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News September 6, 2025

தர்மபுரி முற்றிலும் இலவசம்! SUPER NEWS

image

தர்மபுரி மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய காய்கறி விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள்,பொது மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க <>இங்கே கிளிக்<<>> செய்யவும் (அ) உங்கில் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பதிவு செய்து பயன் பெறலாம். SHARE

News September 6, 2025

தருமபுரி மாணவர்கள் கவனத்திற்கு

image

தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் (PMNAM) வரும் 08.09.2025 அன்று தருமபுரி (கடகத்தூர்) அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் மாணவ மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

News September 6, 2025

சான்றிதழ் படிப்பில் சேர விண்ணப்பம் வரவேற்பு

image

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மாவட்டத்தில் 10 மற்றும் 12 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகளில் 2025 – 26 கல்வியாண்டில் சேர www.dmcdpi.tn.gov.in என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!