News September 6, 2025
நெல்லை: செல்போன் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு

நெல்லை மக்களே..! உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
Similar News
News September 6, 2025
நெல்லை: வாட்ஸ் அப் மூலம் புதிய மோசடி

போக்குவரத்து விதி மீறல் இ-லான் மோசடி தற்போது வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது. போக்குவரத்து விதிகள் மீறியதாக அபராதம் செலுத்த வேண்டும் என ஒரு ‘ஏபிகே’ கோப்பிற்கான லிங்க் கொடுக்கப்படுகிறது. இது போலியான ஒரு செயலியாகும். அரசின் அதிகாரப்பூர்வ தளங்களில் மட்டும் போக்குவரத்து அபராதங்களை சரி பார்க்க வேண்டும் என தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. SHARE IT
News September 6, 2025
மின்தடை செயற்பொறியாளர் அறிவிப்பு

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், ஓடக்கரை துலுக்கப்பட்டி, வீரவநல்லூர், மணிமுத்தாறு ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செப்.6) நடைபெற உள்ளதால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை ஏற்படும் என கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் அறிவித்துள்ளார்.
News September 6, 2025
மாநகரில் இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (செப்டம்பர் 5) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.