News September 6, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு மாவட்டம் (செப்டம்பர்-05) இன்று செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த தகவலை ஷேர் செய்யுங்க
Similar News
News September 6, 2025
அம்பேத்கர் விருதுக்கு அழைப்பு.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழக அரசின் 2025-26 ம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று செங்கல்பட்டு ஆட்சியர் சினேகா தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் அறை எண் 108-ல் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய இணைப்புகளுடன் வரும் செப்.30 தேதிக்குள் நேராக (அ) அஞ்சல் மூலமாக அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 6, 2025
செங்கை: பெண் குழந்தைகள் விருது பெற அழைப்பு

1 லட்சம் ரூபாய் சான்று பத்திரத்துடன், பெண் குழந்தை விருது வழங்கப்பட உள்ளது. பெண் குழந்தை கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தை திருமணத்தை தடுத்தல் உட்பட வேறு ஏதாவது வகையில், சேவையில் ஈடுபட்ட 13-18 வயதிற்குப்பட்ட பெண் குழந்தைகள் இந்த <
News September 5, 2025
தாம்பரம் இன்று இரவு ரோந்து பணி விவரம்

தாம்பரம் மாநகராட்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் (செப். 05) இன்று இரவு ரோந்து பணி பார்க்கும் காவலர்களின் தொலைபேசி எண்கள் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவலர்கள் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அப்போது ஏதேனும் அவசரம் என்றால் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.