News September 6, 2025
ராணிப்பேட்டை மாவட்ட இரவு ரோந்து பணி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (செப்.6) இரவு காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளது. அரக்கோணம், கவேறிப்பாக்கம், வாலாஜா உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். எதுவும் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் 9884098100 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணிலும், 04172-290961 என்ற எஸ்.பி. அலுவலக எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News September 6, 2025
ராணிப்பேட்டை: PHONE தொலைந்தால் என்ன செய்யலாம்?

ராணிப்பேட்டை மக்களே, உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News September 5, 2025
ராணிப்பேட்டை: மின்தடையா? What’s App பண்ணுங்க

ராணிப்பேட்டை மக்களே, உங்கள் பகுதியல் அவ்வப்போது மின்தடை ஏற்படுகிறதா (அ) மின்கம்பம் சேதம், மின்கட்டணம் அதிகமாக வருகிறதா? இதுகுறித்து புகார் அளிக்க மின்சார வாரியத்தின் 94987-94987 எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும், 94443-71912 என்ற எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலம் புகார் அளிக்கலாம். இது போன்ற முக்கிய எண்களை SHARE பண்ணுங்க
News September 5, 2025
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற உள்ள ஆசிரியர்கள்:
▶️ மகேந்திரவாடி பார்த்தீபன்
▶️ பூண்டி இளங்கோ
▶️ பூட்டுத்தாக்கு கோட்டீஸ்வரி
▶️ களர்குடிசை பழனி
▶️ நரசிங்கபுரம் ஷீலா
▶️ கீழ்விஷாரம் விஜயலட்சுமி
▶️ கீழ்வீதி சாரதி
▶️ சயனபுரம் இன்பராஜசேகரன்
நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் ஆசிரியர்களின் பெயர்களை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!