News September 5, 2025
சங்கரன்கோவிலில் வாகனம் ஏலம் அறிவிப்பு

சங்கரன்கோவில் காவல் உட்கோட்ட எல்கைக்குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத 89 இருசக்கர மோட்டார் வாகனங்கள், 01 நான்கு சக்கர மோட்டார் வாகனம் என மொத்தம் 90 மோட்டார் வாகனங்களுக்கான பொது ஏலம் 18.09.2025 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை பனவடலிசத்திரம் காவல் நிலைய வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதில் கலந்து கொண்டு வாகனங்களை ஏலம் எடுக்க விரும்பும் நபர்கள் பங்கேற்கலாம். *ஷேர் பண்ணுங்க
Similar News
News March 19, 2026
தென்காசி : மத்திய அரசில் 1,358 காலியிடங்கள்.. ₹56,000 சம்பளம்

மத்திய அரசில் காலியாக உள்ள Medical Officers (CHS) 846, ADMO (Railways) 450 உள்ளிட்ட 1,358 மருத்துவ பணியிடங்களை நிரப்ப UPSC அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு MBBS படித்த 32 வயதிற்குப்பட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம், ஊதியமாக ₹56,100 – ₹1,77,500 வரை வழங்கப்படும். தேர்ச்சி முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு: மேலும் இங்கே <
News March 19, 2026
தென்காசி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

தென்காசி மக்களே கோடைகாலம் வெகு விரைவில் தொடங்க உள்ளது. திடீரென மின் விநியோகம் துண்டிக்கப்பட்டால், வெக்கையில் வாடுவதை தவிர்க்க அப்போது லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனி நீங்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், சில நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News March 19, 2026
தென்காசி: 51 சேவைகளை வாட்ஸ்ஆப் மூலம் பெறலாம்

தென்காசி மக்களே இனி அரசு துறை சம்மந்தமான 16 துறைகளைச் சேர்ந்த 51 சேவைகளை வாட்ஸ்ஆப் மூலமாகவே எளிதாக பெறலாம். 78452 52525 எண்ணிற்கு ‘Hi’ டைப் செய்தால் தமிழ்நாடு அரசிடமிருந்து பதிவு செய்யப்பட்ட மெசேஜ் வரும். பின்னர் ஆங்கிலத்திற்கு ‘E’-யும், தமிழுக்கு ‘T’-யும் டைப் செய்து உங்களுக்கு எந்தத் துறை வேண்டுமோ, அந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து, உங்களுக்கு தேவையான சேவையை பெறலாம். SHARE IT


