News September 5, 2025

ஏழை மாணவர்களுக்கு கடனுதவி வழங்கிய நடிகர் சிவகுமார்

image

சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 46வது ஆண்டு விழாவை முன்னிட்டு 25 மாணவர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை நடிகர் சிவகுமார் வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டம் அய்யூர் வனப்பகுதியில் உள்ள கோடகரை தொடக்கப்பள்ளியில் தன்னார்வலர் ஆசிரியரை நியமித்து கல்வி பணிகளை முன்னெடுத்து வரும் ‘வாழை’ தன்னார்வ அமைப்பிற்கு ரூ. 1,50,000 நிதி உதவியும் வழங்கினார்.

Similar News

News September 6, 2025

கிருஷ்ணகிரி: கொட்டிக் கிடக்கும் சூப்பர் வேலைகள்!

image

கிருஷ்ணகிரி மக்களே.., இந்த செப்.., மாதத்தில் மட்டும் நீங்கள் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டிய 5 வேலை வாய்ப்புகள்:
▶️சீருடை பணியாளர் தேர்வு (https://tnusrb.cr.2025.ucanapply.com/login)
▶️ஊராட்சி துறை வேலை(https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php)
▶️EB துறை வேலை(https://tnpsc.gov.in/)
▶️LIC வேலை(https://licindia.in/)
▶️கிராம வங்கியில் வேலை(https://www.ibps.in/)

News September 6, 2025

கிருஷ்ணகிரி முற்றிலும் இலவசம்! SUPER NEWS!

image

கிருஷ்ணகிரி மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய காய்கறி விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள்,பொது மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க <>இங்கே கிளிக் <<>>செய்யவும் (அ) உங்கில் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பதிவு செய்து பயன் பெறலாம். (SHARE)

News September 6, 2025

கிருஷ்ணகிரி: மின்தடை பகுதிகள்

image

குருபரப்பள்ளி 110/33-11 KV துணை மின் நிலையத்தில் இன்று (செ.6) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, விநாயகபுரம், குப்பாச்சிப்பாறை, கக்கன்புரம், கங்காசந்திரம், பிச்சுகொண்டபேதப்பள்ளி, ஜீனூர், ஜிஞ்சுபாலி, சின்னகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரணப்பள்ளி அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிப்பு.

error: Content is protected !!