News September 5, 2025

தர்மபுரி: தேர்வு இல்லை; உள்ளூரில் அரசு வேலை

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் ஈப்பு ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர் மற்றும் இரவு காவலர் பதவிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு கிடையாது, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.71,900 வரை வழங்கப்படும். <>இந்த லிங்க்<<>> மூலம் வரும் செப்.30க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு இங்கு <<17620287>>கிளிக்<<>> பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க

Similar News

News September 6, 2025

தர்மபுரி: டிகிரி போதும் கிராம வங்கியில் வேலை

image

தமிழ்நாடு கிராம வங்கி போன்ற RRB கிராம வங்கிகளில் ஆபீசர்கள் மற்றும் ஆபீஸ் அசிஸ்டென்ட்டுகள் பணி காலியாக உள்ளது. மொத்தம் 13,217 காலிப்பணியிடங்கள் உள்ளது. 18-40 வயதிற்குஉப்பட்ட டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த <>லிங்க்<<>> மூலம் வரும் செப் 21.குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு <<17627819>>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. * நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

News September 6, 2025

தர்மபுரி: டிகிரி போதும் கிராம வங்கியில் வேலை

image

கிராம வங்கியில் ஆபீசர்கள் மற்றும் ஆபீஸ் அசிஸ்டென்ட்டுகள் பணிக்கு கட்டாயம் உள்ளூர் மொழி எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும். பிரிலிமினரி தேர்வு, மெயின்ஸ் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விபரங்களுக்கு <>இங்கு<<>> கிளிக் பண்ணுங்க. *அருமையான வாய்ப்பு இப்போவே நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

News September 6, 2025

தர்மபுரி: தொப்பூர் கணவாய்க்கு எண்டு கார்டு

image

கொலைகார கணவாய் எனப்படும் தொப்பூர் கணவாயில் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க தற்போது மலைப்பாதையில் உயர்மட்ட மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. 905 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. எச்சரிக்கை, வேகத்தடை, ரவுண்டானா போன்ற நடவடிக்கைகள் மூலம் விபத்துக்கள் ஓரளவு குறைக்கப்பட்டுள்ள நிலையில், உயர்மட்ட பாலம் தொப்பூருக்கு தீர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!