News September 5, 2025

நாகை: 19வது நாளாக காத்திருப்பு போராட்டம்

image

நாகப்பட்டினம் அரசு பேருந்து பணிமனை முன்பு நாகை மண்டல ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பாக 19 ஆவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிலுவையில் உள்ள ஓய்வூதிய பாக்கியை திரும்பி செலுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது.

Similar News

News September 5, 2025

நாகை: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

நாகை மக்களே, இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கு B.E முடித்தவர்கள் <>இங்கே <<>>க்ளிக் செய்து, வரும் செப்.27-க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாத சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.1.4 லட்சம் வரை வழங்கப்படும். இத்தகவலை ஷேர் பண்ணுங்க!

News September 5, 2025

நாகை: 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணிக்கு நேர்காணல்!

image

நாகை அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கான நேர்காணல் முகாம் நாளை 6ஆம் தேதி காலை நடக்கிறது. ஒட்டுநர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 35 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம் உதவியாளர் பணியிடத்திற்கு பிஎஸ்சி நர்சிங், ஜிஎன்எம்,ஏ என்எம் படித்த 30 வயதுக்குட்பட்ட ஆண் பெண் விண்ணப்பிக்கலாம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. SHARE பண்ணுங்க.

News September 5, 2025

நாகை: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

image

நாகை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!