News September 5, 2025
ஆசிரியர் தின வாழ்த்துக்கள் தெரிவித்த முன்னாள் அமைச்சர்

ரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி, ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “வாழ்வின் வழிகாட்டிகள், நம் திறமையின் திசைகாட்டிகளான ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News September 8, 2025
கரூர்: அரசு அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்!

கரூரில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம், <
News September 8, 2025
கரூரில் வைரஸ் காய்ச்சலா? செய்ய வேண்டியவை!

கரூர் மக்களே.., வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேகங்களை வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு, பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ‘104’ என்ற எண்ணைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். அதில் காய்ச்சலுக்கு நீங்கள் எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். இதை உடனே SHARE பண்ணுங்க!
News September 8, 2025
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கின் வாராவாரம் திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தங்கள் குறைகளை உடனடியாக தீர்வு காண மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில் ஏராளமான மனுக்கள் பெறப்பட்டன.