News September 5, 2025
நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்வது எப்படி ?

கடைகள் மட்டுமல்லாது பணம் கொடுத்து பெறப்படும் அனைத்து சேவைகளும் இதில் அடங்கும். எடைகுறைவு, மோசமான சேவை, ஏமாற்றுதல், போலி நிறுவனங்கள் போன்ற சூழ்நிலைகளில் புகார் செய்யலாம். மாவட்ட நுகர்வோர் மன்றங்களில் புகார் செய்யும் போது ரசீது, வீடியோ, புகைப்படங்கள் போன்ற ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும். அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் ஷேர் பண்ணுங்க
Similar News
News September 7, 2025
செங்கல்பட்டு: கொட்டிக் கிடக்கும் சூப்பர் வேலைகள்!

செங்கல்பட்டு மக்களே.., இந்த செப்.., மாதத்தில் மட்டும் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டிய டாப் வேலை வாய்ப்புகள்:
▶️சீறுடை பணியாளர் தேர்வு (https://tnusrb.cr.2025.ucanapply.com/login)
▶️ஊராட்சி துறை வேலை(https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php)
▶️EB துறை வேலை(https://tnpsc.gov.in/)
▶️LIC வேலை(https://licindia.in/)
▶️கிராம வங்கியில் வேலை(https://www.ibps.in/) SHARE
News September 7, 2025
சிறந்த காவல் நிலையங்களுக்கான விருது

2023ம் ஆண்டிற்கான தமிழகத்தின் சிறந்த காவல் நிலையங்களுக்கான விருதுகள் நேற்று (செப். 6) டிஜிபி வெங்கட்ராமனால் வழங்கப்பட்டன. இதில், 46 காவல் நிலையங்களுக்கு முதல்வர் விருதுகளை வழங்கி கௌரவித்தார். சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட செங்கல்பட்டு டவுன் மற்றும் தாம்பரம் சங்கர் நகர் காவல் நிலையங்கள் சிறந்த காவல் நிலையங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகளைப் பெற்றன.
News September 7, 2025
பீர் பாட்டிலால் தாக்கி கொலை செய்தவர் கைது

முட்டுக்காடு பகுதிய சேர்ந்த இம்மானுவேல் (56). கானத்தூரை சேர்ந்த ரகுபதி (37). நண்பர்களான இருவரும் நேற்று கானத்தூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான பாரில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த ரகுபதி பீர் பாட்டிலால் இம்மானுவேலை குத்தி கொலை செய்தார். போலீசார் ரகுபதியை கைது செய்து விசாரிக்கின்றனர்.