News September 5, 2025

குமரியில் பெட்ரோல் தரமாக இல்லையா??

image

குமரி மக்களே உங்கள் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் நீங்கள் வாகனங்களில் போடும் பெட்ரோல் தரமானதாக இல்லையா? இதனால் உங்க வாகனங்களின் மைலேஜ் பாதிக்கப்படலாம். உங்கள் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகள் போடும் பெட்ரோல் தரமாக இல்லாமல் இருந்தா புகார் அளித்து தெரியபடுத்துங்க..
இந்தியன் ஆயில் – 18002333555
BHARAT பெட்ரோல் – 1800 22 4344
H.P பெட்ரோல் -1800-2333-555
நம்ம மக்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

Similar News

News September 6, 2025

குமரி: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

image

குமரி மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

News September 6, 2025

குமரி: செல்போன் தொலைந்தால் என்ன செய்யலாம்?

image

குமரி மக்களே..! உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். உடனே போன் Switch Off ஆகிவிடும். பின்பு உங்களது செல்போனை டிரேஸ் செய்து கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 6, 2025

தோவாளையில் பிரம்மாண்ட அத்தப்பூ கோலம்

image

ஓணம் பண்டிகையை முன்னிட்டு நேற்று (செப். 5) பூக்களுக்கு பிரசித்தி பெற்ற தோவாளை மலர் வணிக வளாகத்தில் வண்ண வண்ண பூக்களால் கிருஷ்ணன் புதூர் இளைஞர்கள் கைவண்ணத்தில் அழகிய பிரம்மாண்டமாக மகாபலி சக்கரவர்த்தி மன்னனின் உருவத்தில் அத்தப்பூ கோலம் போடப்பட்டுள்ளது. இதனை அப்பகுதியில் செல்லும் மக்கள் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்துச் சென்றனர்.

error: Content is protected !!