News September 5, 2025
கள்ளக்குறிச்சி: ரூ.1,50,000 சம்பத்தளத்தில் அரசு வேலை!

கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு சாலை பாதுகாப்பு கண்காணிப்பு அலகு வேலைக்கு பல்வேறு பணிகளுக்காக இப்போது விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது. அதன்படி இந்த பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும், நேர்காணலில் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. மேலும் இந்த பணிக்கு ரூ 40,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. கூடுதல் விவரங்களுக்கு இந்த <
Similar News
News September 8, 2025
கள்ளக்குறிச்சி பெயர் கரணம் தெரியுமா…?

இந்தப் பகுதியில் முன்பு அதிகமாகக் கள்ளிக் காடுகள் இருந்ததால், அது “கள்ளிக்காடு” என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் கள்ளக்குறிச்சி என்று மாறியிருக்கலாம் என்பது ஒரு நம்பிக்கை. மேலும் இன்னொரு காரணமாக கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு அதிகமாக வசித்து வந்ததாலும், அந்தக் காலத்தில் அவர்கள் குடிசைகளில் வசித்து வந்ததாலும், “கள்ளர் குடிசை” என்று அழைக்கப்பட்டு,பின்னர் அது “கள்ளக்குறிச்சி” என்று மாறியது.
News September 8, 2025
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எம்.எல்.ஏ கள் பெற்ற வாக்குகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2021 தேர்தலில் எம்.எல்.ஏ கள் பெற்ற வாக்குகள்
▶ எம். செந்தில்குமார் (அ.தி.மு.க)-கள்ளக்குறிச்சி – 1,10,643 வாக்குகள்
▶ ஏ. ஜெ. மணிக்கண்ணன் (தி.மு.க) -உளுந்தர்பேட்டை – 1,15,451 வாக்குகள்
▶ கே. கார்த்திகேயன் (தி.மு.க) -ரிஷிவந்தியம் – 1,13,912 வாக்குகள்
▶ டி. உதயசூரியன் (தி.மு.க) -சங்கராபுரம் – 1,21,186 வாக்குகள்
▶ க. பொன்முடி (தி.மு.க) -திருக்கோயிலூர்- 1,10,980 வாக்குகள்
News September 8, 2025
கள்ளக்குறிச்சி ஓர் பார்வை!

▶நகராட்சிகள்
1.கள்ளக்குறிச்சி
2.திருக்கோவிலூர்
3.உளுந்தூர்பேட்டை
▶பேரூராட்சிகள்
1.சின்னசேலம்
2.தியாக துருகம்
3.சங்கராபுரம்
3.வடக்கநந்தல்
4.மணலூர்ப்பேட்டை
▶ஊரக ஒன்றியங்கள்
1.கல்வராயன்மலை
2.சங்கராபுரம்
3.ரிஷிவந்தியம்
4.சின்னசேலம்
5.கள்ளக்குறிச்சி
6.உளுந்தூர்பேட்டை
6.திருநாவலூர்
7.தியாகதுர்கம்
8.திருக்கோவிலூர்
▶சுற்றுலா தளங்கள்
1.கல்வராயன் மலைகள்
2.திருக்கோவிலூர் கபிலர் குன்ற