News September 5, 2025

பெரம்பலூர் மாவட்டம் பற்றி ஓர் பார்வை!

image

தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டம் மிக முக்கிய மாவட்டமாகும். இம்மாவட்டத்தில்
▶️ மொத்த பரப்பளவு: 1,757 ச.கி.மீ
▶️ மொத்த மக்கள்தொகை: 5,65,223 (2011)
▶️ சட்டமன்ற தொகுதிகள்: 2
▶️ பாராளுமன்ற தொகுதி: 1
▶️ வருவாய் கிராமங்கள்: 152
▶️ ஊராட்சி ஒன்றியங்கள்: 4
▶️ வட்டங்கள்: 4
▶️ பேரூராட்சிகள்: 4
▶️ நகராட்சி: 1
▶️ இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

Similar News

News September 5, 2025

பெரம்பலூர்: தேர்வு இல்லை – அரசு வேலை!

image

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>>, வரும் செப்.27-க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாத சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.1.4 லட்சம் வரை வழங்கப்படும். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News September 5, 2025

பெரம்பலூர்: மொபைல் தொலைந்தால் இத பண்ணுங்க!

image

பெரம்பலூர் மக்களே..! உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<> அதன் இணையத்தில் <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News September 5, 2025

பெரம்பலூர்: ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்த ஆட்சியர்

image

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகளின் உயர்வான எதிர்காலத்திற்கு அடித்தளமாக இருக்கும் கல்வியை, அர்ப்பணிப்பு உணர்வோடு வழங்கிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் “ஆசிரியர் தின” நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று ஆசிரியர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!