News September 5, 2025

முகம் பொலிவுடன் இருக்க செய்யும் ‘வஜ்ராசனம்’

image

*வஜ்ரம் என்றால் வைரம். உடலுக்கு வைரம் போல உறுதியைத் தரக்கூடிய ஆசனம் இது. உடலின் மேல்பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் என்பதால், முகம் பொலிவுடன் இருக்கும்.
*தரையில் முட்டிபோட்டு, கால்களின் மீது உட்காரவும்.
*கைகளை முழங்கால்களில் வைத்துக் கொள்ளுங்கள்.
*முதுகை நேராக வைத்து, மூச்சை உள்ளிழுத்து பின் வெளியேற்றுங்கள். *கவனம் முழுவதும் சுவாசத்தில் இருக்க வேண்டும். SHARE IT.

Similar News

News March 23, 2026

புதுக்கோட்டை: PHONE வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகரித்து வரும் நெரிசல், திருடர்களுக்கு செல்போன்களை திருட மிகவும் சௌகர்யமாக மாறியுள்ளது. இந்நிலையில், உங்கள் போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) இணையதளத்தை <>கிளிக் செய்து <<>>செல்போன் நம்பர், IMEI, தொலைந்த நேரம், இடம் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம். மேலும், உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News March 23, 2026

234 தொகுதிகளிலும் விஜய்க்கு வேட்பாளர்கள் உள்ளனரா?

image

தமிழகத்தில் தனித்து போட்டி என அறிவித்துள்ள விஜய்க்கு குஷ்பு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால், 234 தொகுதிகளிலும் தவெகவுக்கு வேட்பாளர்கள் இருக்கின்றனரா என்பது சந்தேகமான ஒன்றுதான் என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், தமிழகத்தில் பாஜக சார்பில் EPS தான் முதல்வராக ஆட்சியமைப்பார் என்றும் குஷ்பு நம்பிக்கை தெரிவித்துள்ளார். விஜய் பற்றிய குஷ்புவின் பேச்சு பற்றி உங்கள் கருத்து என்ன?

News March 23, 2026

CINEMA 360: கருப்பு படத்தில் சிம்பு!

image

*‘கருப்பு’ படத்தில் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார் *கென் கருணாஸ் இயக்கும் அடுத்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார் *குட்டி டிராகன் கேரக்டரை போல, STR 51 படத்தில் சந்தானத்தின் கேரக்டர் இருக்கும் என அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார் *ராம் சரணின் ‘பெத்தி’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ₹15 கோடி செலவு செய்துள்ளார்களாம். இதில் மிருணாள் தாக்கூர், பூஜா ஹெக்டே, ஆயிஷா கான் டான்ஸ் ஆடியிருக்கிறார்கள்.

error: Content is protected !!