News September 5, 2025
சேலம்: கம்மி விலையில் சொந்த வீடு வேணுமா?

சேலம் மக்களே, சொந்த வீடு என்பது உங்கள் கனவா? அந்தக் கனவை நனவாக்க ஒரு வாய்ப்பு உங்களுக்காகக் காத்திருக்கிறது; தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், ஈரோட்டில் 250 மேற்பட்ட வீடுகளைக் கட்டியுள்ளது. இந்த வீடுகளைப் பெற, ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.சொந்தமாக வேறு எந்தச் சொத்தும் இருக்கக்கூடாது. <
Similar News
News September 8, 2025
அறிவித்தது சேலம் மாநகராட்சி!

சேலம் மாநகராட்சி பகுதிகளில் 21,300 கடை, வணிக நிறுவனங்கள் வர்த்தக சான்று பெற்றுள்ளனர். tnurbanepay.tn.gov.in என்ற இணையதளம் மூலம் உரிமம் சான்று பெற விண்ணப்பிக்கலாம் என்று சேலம் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே உரிமம் பெற்றவர்கள், உரிய கட்டணத்தைச் செலுத்தி உரிமத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News September 8, 2025
சேலத்தில் அண்ணனை கொலை செய்த தம்பி!

சேலம்: ஆத்துார் நேரு நகர்,ஏ.எம்.சி காலனியை சேர்ந்த கோவிந்தசாமி மகன்கள் சூர்யபிரகாஷ் (27), சிவசுதன் (22). இதில் சிவசுதன் முறையாக வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து நேற்று சூர்யபிரகாஷ் கேள்வி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சிவசுதன் கத்தியால் குத்தியதில் சூர்யபிரகாஷ் குடல் சரிந்து உயிரிழந்தார்.சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட ஆத்துார் போலீசார் சிவசுகனை கைது செய்தனர்.
News September 8, 2025
சேலம்: PHONE காணாமல் போனால் இதை செய்யுங்க!

சேலம் மக்களே உங்க Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இந்த <