News September 5, 2025
மாதிரி தேர்வில் பங்கேற்க முன்பதிவு செய்யலாம்

இராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 & 2ஏ தேர்விற்கான மாதிரி தேர்வை நடத்துகிறது. செப்டம்பர் 9, 13, மற்றும் 20 ஆகிய தேதிகளில் காலை 10 மணிக்கு இந்த மாதிரி தேர்வுகள் நடைபெறும். விருப்பமுள்ள தேர்வர்கள் 04172 291400 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News September 5, 2025
ராணிப்பேட்டை பெண்களுக்கு முக்கிய எண்கள்

பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் காவல்துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ▶️ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் – 04172 – 273990, 04172 – 275209. ▶️அரக்கோணம் – 04177 232190. இந்த எண்களை அனைத்து பெண்களுக்கும் ஷேர் செய்து, பதிவு செய்ய சொல்லுங்கள்.
News September 5, 2025
ராணிப்பேட்டை: பெட்ரோல் தரமாக இல்லையா?

ராணிப்பேட்டை மக்களே உங்கள் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் நீங்கள் வாகனங்களில் போடும் பெட்ரோல் தரமானதாக இல்லையா? இதுகுறித்து உடனே புகார் அளிக்கலாம்.
▶️இந்தியன் ஆயில் – 18002333555
▶️BHARAT பெட்ரோல் – 1800 22 4344
▶️H.P பெட்ரோல் – 9594723895.
நம்ம மக்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News September 5, 2025
ராணிப்பேட்டையில் இலவசம்! APPLY NOW

ராணிப்பேட்டை மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய காய்கறி விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள்,பொது மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க இங்கே<