News September 5, 2025

திருப்பூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை, தினசரி ஏரியா வாரியாக நடைபெறும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்களை சமூக வலைதளங்களில் வெளியிடியுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் பகுதியில் நிகழும் குற்றச்செயல்களை போலீசாருக்கு எளிதாக தெரிவிக்கலாம்.

Similar News

News September 8, 2025

திருப்பூர் மக்களே SUPER வேலை வாய்ப்புகள்

image

▶️கிராம வங்கி வேலை : https://www.ibps.in/index.php/rural-bank-xiv/
▶️ஊராட்சி துறை வேலை: https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php
▶️NABFINS வங்கி வேலை: https://nabfins.org/Careers/
▶️LIC வேலை: https://ibpsonline.ibps.in/licjul25/
▶️உளவுத்துறை வேலை – https://www.mha.gov.in/ யாருக்காவது பயன்படும் அதிகம் SHARE பண்ணுங்க

News September 8, 2025

திருப்பூர்: இந்த எண்களை தெரிந்து கொள்ளுங்க!

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வாகன பதிவு எண்கள்!
திருப்பூர் வடக்கு -TN 39
திருப்பூர் தெற்கு – TN 42
அவினாசி-TN39Z
காங்கயம் -TN42Y
தாராபுரம் -TN78
உடுமலைபேட்டை-TN78MA எதற்காவது பயன்படும் SHARE பண்ணுங்க மக்களே !

News September 8, 2025

திருப்பூர்: பணம், தங்கம் தந்து இலவச திருமணம்!

image

காங்கேயம், சிவன்மலை, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோவிலில், சட்டப்பேரவை அறிவிப்பு (2025-26) எண் 1-ன் படி, ஏழை எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில் மூலம் ரூ.70,000 (4 கிராம் தங்கம் உட்பட) திட்ட செலவில் திருமணம் நடத்தப்பட உள்ளது. இத்திட்டப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் திருக்கோயில் அலுவலகத்தை அணுகலாம் – 04257-220680.

error: Content is protected !!